மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


வவுனியாவில் மிதமான நிலநடுக்கம்!

Image result for earthquake textவவுனியாவின் சில பகுதிகளில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தாண்டிக்குளம், பத்தினியார் மகிழங்குளம் பகுதிகளிலேயே இன்று (வியாழக்கிழமை) காலை காலை 9.52மணியளவில் இவ்வாறு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

எனினும் இதன் காரணமாக வீடுகளுக்கு எவ்வித சேதங்களும் ஏற்பட்டவில்லையென தெரிவிக்கும் மக்கள், சில வினாடிகளே நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

வழமைக்கு மாறாக இவ்வாறு நிலநடுக்கம் ஏற்பட்டமையினால் குறித்த பகுதிகளில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.