மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


தலவாக்கலை லிந்துலை மட்டுக்கலை பகுதியில் கொங்கிரீட் பாதைகள் மக்களின் பாவனைக்கு திறப்பு.

தலவாக்கலை லிந்துலை மட்டுக்கலை பகுதியில் 20 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மூன்று கொங்கிரீட் பாதைகள் மக்களின் பாவனைக்காக கையளிப்பதற்கான நிகழ்வு நேற்றைதினம் பாராளுமன்ற உறுப்பினர்   வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் பிரதி செயலாளர் அனுஷியா சந்திரசேகரன் மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் நிதி செயலாளர் விஷ்வநாதன் புஷ்பா பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






No comments

Powered by Blogger.