லொஸ்லியாவை வெளியேற்றத் துடிக்கும் சேரன்; வெளியேறுவாரா லொஸ்லியா!!!தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் இந்த நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கி தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரின் உண்மை முகங்கள் வெளிப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்ச்சியின் முதல் வாரம் முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.

தற்போது இந்த நிகழ்ச்சியின் வெளியேற்றே படலம் தொடங்கியுள்ளது அதாவது இந்த வாரத்தில் யாரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே அனுப்பலாம் என ஒவ்வொரு போட்டியாளரிடம் தனித்தனியாக பிக் பாஸ் குழு கேட்டது அதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர்களில் ஒருவரான சேரன் இலங்கை நாட்டில் இருந்து வந்திருந்த லொஸ்ஸியாவை வெளியேற்ற கூறியுள்ளார்.

இதை பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் காரணம் லாஸ்லியா எனது மகள் போன்றவர் என அந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே கூறியிருந்தார் நடிகர் சேரன். மகள் என கூறிவிட்டு அவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து அனுப்ப இவ்வளவு ஆசைப்படுகிறார் என சேரனை பலர் விமர்சித்து வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post