மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் வகுப்பறை கட்டடத் தொகுதி திறப்பு.

                                                       (யாழ் லக்சன்)

கல்வி அமைச்சின் அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத் தொகுதி நேற்றைய தினம் தமிழ் தேசயக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாந்தி சிறீஸ்கந்தராஜா அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை தேசிய வேலைத்திட்டத்தின் வடமாகாண திட்டப் பொறியியலாளர் ஜெ.வாசுதேவன் மற்றும் தொழினுட்ப உத்தியோகத்தர் பாடசாலை  ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments

Powered by Blogger.