மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


சஹ்ரானின் சகா கைது!!!

(விஜித்தா)
பேராதனை - அருப்பொல பகுதியில் தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானிடம் பயிற்சிகளை பெற்றவர் என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதான மொஹம்மட் முக்தார் ஆஷிவ் என பொலிஸார் தெரிவித்தனர்.
பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.