மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


பிக்பாஸ் வீட்டை விட்டு இன்று வெளியேறும் பிரபலம் இவர்தான் ;ரசிகர்கள் அதிர்ச்சி!!!தமிழகத்தின் விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் பிக் பாஸ் பாகம் 3 நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் இன்று நடைபெறுகின்றது.

இந்த வாரம் நடந்த நாமினேஷனில் பாத்திமா, கவின், சாக்க்ஷி, மீரா, சரவணன், பாத்திமா, ஆகியோர் காணப்படுகின்றனர்.

இந்த வார பிக் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போகும் நபர் யார் என்பதை அறிந்து கொள்ள பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வந்த நிலையில் இந்த வார இருந்து பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாத்திமா பாபு குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறியுள்ளார் என்று தற்போது தகவல் வெளியானது.

மேலும், இந்த வாரம் சாக்க்ஷி மற்றும் பாத்திமாவிற்கு தான் குறைவான வாக்குகள் விழுந்துள்ளது என்றும் அதில் இறுதியாக பாத்திமா பாபு குறைவான வாக்குகள் பெற்று பிக் பாஸ் குறைவான இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தற்போது நமக்கு கிடைக்கபெற்றுள்ளன.

No comments

Powered by Blogger.