மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


கிளிநொச்சியில் சோகம்; ஒருவர் பலி!!! நடந்தது என்ன???


கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த தபால் ரயில் கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியிலுள்ள ரயில் கடவையில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவமானது இன்று அதிகாலை இடம்பெற்றதுடன் குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அண்மைக்காலமாக குறித்த பகுதியில் விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுவருவது தொடர்பில் பொதுமக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.

No comments

Powered by Blogger.