மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


'நம்பிக்கையை மீறிய அரசாங்கமே உடனே பதவி விலகு' பாதயாத்திரை.(வீடியோ இணைப்பு)'நம்பிக்கையை மீறிய அரசாங்கமே உடனே  பதவி விலகு' எனும் தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபயணம் இன்றையதினம் களுத்துறையில் இருந்து ஆரம்பமாகியது.

குறித்த நடைபயணமானது களுத்துரையில் இருந்து ஆரம்பமாகி மொரட்டுவ பகுதியியை நோக்கி பயணித்து அங்கிருந்து நுகேகொடவை அடைந்து அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளது.

குறித்த பாதயாத்திரையில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் அணிதிரண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments

Powered by Blogger.