நேரடி வீடியோ இணைப்பு : ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு ஆரம்பமானது.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு சற்று முன்னர் ஆரம்பமானது.அந்த மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி எம்.பிக்களான சரத் அமுனுகம, எஸ்.பி. திஸாநாயக்க, டிலான் பெரேரா எம்.பி ஆகியோர் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் பங்கேற்றுள்ளனர் .

No comments

Powered by Blogger.