கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான குழு கண்டி விஜயம்:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் கண்டிக்கு விஜயம் மேற்கொண்டார்.

குறித்த விஜயத்தின் போது கண்டி தலதா மாளிகை மற்றும் கட்டுக்கலை செல்வ விநாயகர் ஆலயங்களிற்கு சென்று விசேட பூஜை வழிபாடுகளிளும் கலந்துகொண்டார்.

இதன் போது பெருமளவான மக்கள் ஒன்று திரண்டு கோட்டாபய ராஜபக்‌ஷ குழுவினை வரவேற்றமையும் குறிப்பிடத்தக்கது.No comments

Powered by Blogger.