யாழ் சங்கானையில் சற்றுமுன் மினிசூறாவளி;

(யாழ் லக்சன்)

யாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியில் சற்றுமுன் பலத்த காற்றுடன் கடும் மழை பொழிந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் தற்போது நிலவும் கடும் காற்றுடனான மழை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததுடன் மின்சாரமும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை யாழின் பலபாகங்களிலும் இடையிடையே மழை பெய்துவருவதாகவும் சில இடங்களில் தொடர்ந்து மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.