மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


எதிர்கட்சி தலைவரை சந்திக்கவுள்ள தமிழ் கட்சிகள்

Image result for மகிந்த ராஜபக்ஷவைஇடதுசாரி கட்சிகளும், தமிழ் கட்சிகள் சிலவும் இணைந்து எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளன.

ஈபிடிபியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்த, ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபாகணேசன் உள்ளிட்டவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மற்றும் டீ.யு. குணசேகர ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது ஜனாதிபதி வேட்பாளரை மையப்படுத்தி பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகணேசன் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.