மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


யாழ் பல்கலையில் செஞ்சோலை மாணவிகளின் நினைவேந்தல் நிகழ்வு!!!

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் செஞ்சோலை மாணவிகள் படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவுகூறப்பட்டது.

இதன்போது உயிரிழந்த மாணவிகளை நினைவுகூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரையாளர்கள் கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.






No comments

Powered by Blogger.