வல்லையில் குமார் ஆனந்தன் நீச்சல் தடாகம் திறப்பு.

கின்னஸ் சாதனையாளன் வல்லையூர் மைந்தன் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக சர்வதேச வசதிகளுடன் அமைக்கப்பட்ட குமார் ஆனந்தன் நீச்சல் தடாகம் திறப்பு விழா நாளையயதினம் 10 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

இதனை நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் வைபவ ரீதியாக திறந்து வைக்கவுள்ளார்.

கடந்த வருடம் (2016) வரவு செலவுத்திட்டத்தின் அமைச்சர் மங்களவின் கோரிக்கையின் பேரில் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவுசர்வதேச நீச்சல் தடாகத்தை வல்வெட்டி துறையில் அமைக்க 78 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு இந்த நீச்சல்தடாகம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.