சுதந்திர கட்சியின் தலைமையகத்துக்குள் முக்கிய பிரமுகர் திடீர் விஜயம்:நடந்தது என்ன?
சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்துக்குள் நீண்ட நாட்களின் பின் இன்றையதினம் திடீரென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரவேசித்து அங்கு பலருடனும் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விஜயம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக மேலதிக தகவல்கள் எவையும் வெளியாகாத சூழலில் இன்றைய இவரது திடீர் பிரவேசம்அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments