எரிபொருட்களின் விலையில் இன்று மாற்றம்!!!

எரிபொருள் விலைசூத்திரத்துக்கு அமைய அதன் விலைத் திருத்தம் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டு வருகி நிலையில் இம்முறை 10ம் திகதி சனிக்கிழமையாக அமைந்ததாலும் அதனை அடுத்து இரண்டு விடுமுறை தினங்களாக அமைந்ததாலும் இன்றையதினம் விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் இன்றையதினம் எரிபொருட்களின் விலையில் மாற்றங்கள் நிகழுமா என்பது தொடர்பில் இன்று தெரியவரும்.