கொழும்பு - நீர்கொழும்பு வீதியில் வாகன நெரிசல்

நீர்கொழும்பு வீதியூடாக கொழும்புக்கு உட்பிரவேசிக்கும் வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை வத்தளை பகுதியில் உள்ள மூன்று மாடிக் கட்டட ஆடைத் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாகவே இவ்வாறு கடும் வாகன நெரிசல் நிலவுவதாகவும், இதனால் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் போக்குவரத்துப் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post