தியாக தீபம் திலீபனின் நினைவு தூபி தொடர்பில் யாழ். மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றம்.

தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியைப் புனரமைப்பதற்கு யாழ். மாநகரசபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநகர சபையின் மாதாந்த அமர்வின் ஒத்திவைப்பு அமர்வு, நேற்றைய தினம் நடைபெற்றது. இதன்போதே, மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post