கோட்டாபயவின் மனுவை நிராகாித்த உயா் நீதிமன்றம்...

Image result for gotabaya rajapaksaடி.ஏ.ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியகம் தொடா்பான வழக்கை நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதை தடுக்குமாறு கோாி பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளா் கோட்டாபய ராஜபக்ஸ தாக்கல் செய்திருந்த மனுவை உயா் நீதிமன்றம் நிராகாித்துள்ளது.

சிசிர அப்ரூ, பிாியந்த ஜயவா்தன, பிரசன்ன ஜயவா்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.டீ.பீ.தெஹிதெனிய ஆகிய உயா் நீதிமன்ற நீதிபதிகளின் பெரும்பான்மை கருத்திற்கு அமைய அந்த மனு நிராகாிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.