தற்போது கிடைத்த செய்தி...

Image result for elections sri lankaமாகாண சபை திருத்தச் சட்டம் அல்லது முன்னைய சட்டத்தின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தக்கூடிய வாய்ப்பு இல்லை என உயர்நீதிமன்றம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
Gator Website Builder