மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட நாமல்!!!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ச இன்றையதினம் தனது காதலியுடன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.

சுற்றுலாத்துறையில் பிரபல வர்த்தகரான திலக் வீரசிங்க வின் மகளான லிமினி வீரசிங்க என்ற பெண்ணை அவர் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கங்காகராம விகாரையில் இன்று நடைபெற்ற சமய சடங்குகளின் பின்னர் வீரக்கெட்டிய கால்டன் இல்லத்தில் வைபவம் நடைபெறவுள்ளது. இதேவேளை இவர்களின் திருமண நிகழ்வில் நாமல் ராஜபக்சவின் சகோதரர்கள் மற்றும் மகிந்த ராஜபக்சவின் சகோதரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.





No comments

Powered by Blogger.