லங்கா ஐ.ஒ.சி நிறுவனமும் எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளது.

Image result for லங்கா ஐ.à®’.சிஅரசினால் நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, லங்கா ஐ.ஒ.சி நிறுவனமும் எரிபோருள் விலைகளை குறைத்துள்ளது.

இதன்படி, ஒக்டேய்ன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றர் இரண்டு ரூபாவாலும், சுப்பர் டீசல் ஒரு லீற்றர் இரண்டு ரூபாவாலும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒக்டேய்ன் 92 ரக பெற்றோல் மற்றும் ஓட்டோ டீசல் ஆகியவற்றில் விலைகளில் மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Gator Website Builder