மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர்பில் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய விக்கி!!!

யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டோரால் மேற்கொள்ளப்படும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகமும் முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இன்றையதினம் காலை 11 மணியளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் போராட்டகளத்திற்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு அவர்களை சந்தித்துள்ளார்.

மேலும் அமைச்சர் கௌரவ ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு இவர்களுடைய நியாயமான கோரிக்கைகள் சம்பந்தமாக உடனேயே முன்னாள் முதலமைச்சரால் ஆட்சேர்ப்பை நிறுத்தும்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


No comments

Powered by Blogger.