அல்லையம்பதி ஸ்ரீ சிவசுப்பிரமணியர் தேவஸ்தான வருடாந்த கந்தபுராண முற்றோதல் நிகழ்வு.

 யாழ் துன்னையூர் அல்லையம்பதி ஸ்ரீ சிவசுப்பிரமணியர் தேவஸ்தான வருடாந்த கந்தபுராண முற்றோதல் நிகழ்வு இன்றையதினம் காலை 10 மணியளவில் விசேட பூசை வழிபாடுகளுடன் கந்தபுராண முற்றோதல் ஆரம்பமாகி எதிர்வரும் கார்த்திகை மாதம் 15.11.2019 வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post