அனுரவின் தேர்தல் விஞ்ஞாபனம் 26ஆம் திகதி வெளியீடு!!!

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்,
மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை எதிர்வரும் 26ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post