இலங்கை இராணுவத்தின் 70வது ஆண்டு விழா!

இலங்கை இராணுவத்தின் 70வது ஆண்டு விழா இன்று (10) காலி முகத்திடலில் நடைபெற்றது.

இலங்கை இராணுவம் ஒக்டோபர் 10, 1949 இல் ‘சிலோன் இராணுவம்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. அதன் முதலாவது தளபதியாக தமிழரான பிரிகேடியர் அன்ரன் முத்துக்குமார் பணியாற்றினார்.

23வது இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா உள்ளிட்ட மூத்த இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்ட சிறப்பு இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post