தேசிய முஸ்லிம் கூட்டணியின் ஏற்பாட்டில் சஜித் பிரேமதாசவுடனான திறந்த கலந்துரையாடல்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனான திறந்த கலந்துரையாடல் நிகழ்வு தேசிய முஸ்லிம் கூட்டணியின் ஏற்பாட்டில் கொழும்பு ரமடா ஹோட்டலில் நேற்றையதினம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், மங்கள சமரவீர, கபீர் ஹாஷிம், ஹலீம், ஏச் எம் பௌசி, இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா, பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், பாராளுமன்ற உறுப்பினர்களான மரைக்கார், இஸ்மாயில் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
0/Post a Comment/Comments

Previous Post Next Post