"பிள்ளைகளின் வெற்றிக்கான நடப்பான நாடு " எனும் தொனிப் பொருளில் ஒலுவில் அல்- மினார் வித்தியாலயத்தில் சர்வதேச சிறுவர் தினம்!!

"பிள்ளைகளின் வெற்றிக்கான நடப்பான நாடு "
எனும் தொனிப் பொருளில் சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி ஒலுவில் அல்- மினார் வித்தியாலயத்தில் இன்று (1) இடம்பெற்ற நிகழ்வில் பாடசாலை அதிபர் எஸ்.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்றது இந் நிகழ்வில் விசேட அதிதியாக ஓய்வு பெற்ற அதிபர் A.L ஜௌபர் கலந்து சிறப்பித்தார் இந்நிகழ்வில் மாணவர்கள் வீதி ஊர்வலமும் மற்றும் கலை , கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெற்றன மாணவர்களை அதிபர் , அதிதி மற்றும் ஆசிரியர்களால் மாணவர்களை வரவேற்க்கப்பட்டு இனிப்பு பண்டங்களும் வழங்கி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது 

ஆதிக்
0/Post a Comment/Comments

Previous Post Next Post