மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஆரம்பம்.

ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பங்கேற்கும் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டமானது நாளை(11.10.2019) வெள்ளிக்கிழமை  இரவு 6.30 மணியளவில் காத்தான்குடி குர்-ஆன் சதுக்கம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.