சஜித் பிரேமதாசவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சந்திப்பு!!!

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பு தற்பொழுது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

0/Post a Comment/Comments

Previous Post Next Post