எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி அமோக வெற்றி!!!

எல்பிடிய பிரதேச சபைத் தேர்தலில் 17 வட்டாரங்களிலும் வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்தை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ளது.

இதன்படி 23 ஆயிரத்து 372 வாக்குகளைப் பெற்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 17 ஆசனங்களையும், 10 ஆயிரத்து 113 வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களை ஐக்கிய தேசியக்கட்சியும் கைப்பற்றியுள்ளன.

அத்துடன், 5 ஆயிரத்து 273 வாக்குகளுடன் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 3 ஆசனங்களையும், 2 ஆயிரத்து 435 வாக்குகளைப் பெற்று ஜே.வி.பி. 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post