நாடளாவிய ரீதியில் வெளிநாட்டு தபால் சேவையில் தடங்கல்.

நாடளாவிய ரீதியில் வெளிநாட்டு தபால் சேவை 06ஆவது நாளாக இன்றும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

தபால் நிலையங்களை இணைக்கின்ற தொடர்பு இணையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வெளிநாட்டுத் தபால் சேவை இவ்வாறு பாதிக்கப்பட்டிருப்பதாக தபால்சேவை ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜகத் மஹிந்த தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post