சமையல் எரிவாயுவின் விலையில் திடீர் மாற்றம்.

சமையல் எரிவாயுவின் விலையை குறைப்பதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி 12.5 கிலோ கிரேம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
இந்த உத்தரவு நாளை மறுதினமான 04ஆம் திகதிமுதல் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post