நியூசிலாந்தின் வடக்கு தீவில் நிலநடுக்கம்!

நியூசிலாந்தின் வடக்கு தீவுப் பகுதியில், நேற்றிரவு சக்கதிவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

குறித்த சக்திவாய்ந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் உயிரிழப்புக்கள் ஏதுவும் ஏற்படவில்லை என்றும், அத்தோடு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for new zealand earthquake

0/Post a Comment/Comments

Previous Post Next Post