🔴 2019 ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்...

பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இலங்கையில் எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஐந்து ஆண்டுகள் ஆட்சி யார் கையில் என்பது இன்றளவும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இவ்வாறான நிலையில் தேர்தல் முடிவுகள் மற்றும் அது தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தருவதற்கு நாம் தயாராக உள்ளோம்.

அந்த வகையில் தேர்தல்கள் முடிவுகளை எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை நேரம் பிற்பகல் 11.30 மணி முதல் அறிந்து கொள்ள முடியும்.

அதன்படி தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் மாருதம் இணையத்தளம் ஊடாக பார்வையிட முடியும்.

No comments

Powered by Blogger.