தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் விசேட அறிவித்தல்

371 தபால் வாக்கு மையங்களில் 103 எண்ணப்பட்டு அவற்றில் 70 இந்த முடிவுகள் தேர்தல் ஆணையத்திற்கு தொலைநகல் மூலம் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இருப்பினும் மாவட்ட முடிவுகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக கிடைக்கப்பெறவில்லை எனவும் இதனால் முடிவுகள் மேலும் தாமதமாகலாம் எனவும் அணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

மேலும் 1,179 வாக்கு எண்ணும் மையங்களில் 30 க்கும் குறைவானவற்றின் முடிவுகள், மாவட்ட மையங்களால் பெறப்பட்டு அவற்றில் 3 முடிவுகள் மட்டுமே சரிபார்க்கப்பட்டுள்ளதால் இன்னும் அதிக தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறுகிறார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post