வடமராச்சியில் அலுவலகம் திறந்த எம்.ஏ.சுமந்திரன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனின் அலுவலகமாக இந்த அலுவலகம் நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.யாழ். வடமராட்சி அல்வாய் பகுதியில் அமைக்கப்பட்ட இந்த அலுவலகத்தின் பெயர்ப் பலகையை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் திரைநீக்கம் செய்து வைத்து அலுவலகத்தையும் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.



No comments

Powered by Blogger.