கோத்தபாயவின் பிரத்தியேக செயலாளராகும் மஹிந்தவின் மகன்?!

புதிய ஜனாதிபதியாக தெரிவாகி உள்ள கோத்தபாய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளரான தனக்கு நெருக்கிய உறவினரை நியமித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகனான ரோஹித ராஜபக்ச, புதிய ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளராக செயற்படவுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஷ இன்று சுபநேரத்தில் அனுராதபுரத்தில் வைத்து சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

அதனை தொடர்ந்து அவரது பிரத்தியேக செயலாளராக ரோஹித ராஜபக்ச இணைத்து கொள்ளப்படவுள்ளார் என குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post