பைசல் காசிம் அமைச்சிலிருந்து விடைபெற்றார்.

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸவின் தலைமையிலான புதிய அரசுக்கு வழிவிட்டு ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அமைச்சரவை விலகிக்கொண்டதைத் தொடர்ந்து சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் இன்று  தனது அமைச்சில் இருந்து விடை பெற்றுச் சென்றார்.

சுகாதார அமைச்சில் இன்று நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கலந்து கொண்டு தன்னோடு கடமையாற்றிய அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களையும் சந்தித்து விட்டு பிரியாவிடை பெற்று சென்றுள்ளார்.


No comments

Powered by Blogger.