இலங்கையில் பதிவாகியுள்ள மொத்த வாக்குகளின் சதவீதம்! இதுவரை வெளியாகியுள்ள விபரம்

இலங்கையில் தேர்தல் களம் தற்பொழுது பரபரப்பாகி வருகின்ற நிலையில் நாடளாவிய ரீதியில் மொத்தமாக 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான நிலையில் சில தேர்தல் மாவட்டங்களில் மொத்தமாக பதிவாகியுள்ள வாக்குகளின் சதவீதங்கள்,

கண்டி - 80%

கொழும்பு - 75%

மாத்தளை - 75%

கம்பஹா - 75%

களுத்தளை - 75%

கிளிநொச்சி - 73.19%

அம்பாறை - 80%

நுவரெலியா - 75%

யாழ்ப்பாணம் - 64%

No comments

Powered by Blogger.