பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ காதர் மஸ்தான் சற்றுமுன் வாக்களிப்பு!!!

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் இன்று காலை 7.00 மணியளவில் வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் நல்லதொரு, பொருத்தமான ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான தமது வாக்கை பதிவு செய்து கொண்டார்.

அத்துடன் மக்கள் தேர்தல் சட்டங்களை மதித்து நடப்பதுடன் தாமதமின்றி நேரகாலத்துடன் வாக்களிப்பில் ஈடுபடுமாறும் அனைத்து வாக்காளப் பெருமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.


No comments

Powered by Blogger.