பிரபல நடிகை நமீதாவின் அதிரடி நடவடிக்கை!!!

நடிகை நமீதா, சென்னையில் இன்று பாஜக தேசிய செயல் தலைவர், ஜே.பி.நட்டா, முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார்.

பாஜகவின் தேசியத் செயல் தலைவர் ஜேபி நட்ட திருவள்ளூரில் நடைபெற்ற கட்சி விழாவில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்திருந்தார். அவர் முன்னிலையில் இன்று மாலை பாஜகவில் நமீதா தன்னை இணைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post