பொலன்னறுவை தேசிய கல்வியியற் கல்லூரியின் இரண்டு மாடி ஆசிரியர் தங்குமிட கட்டிடம் திறப்பு.
'எழுச்சிபெறும் பொலன்னறுவை' மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 998 இலட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொலன்னறுவை தேசிய கல்வியியற் கல்லூரியின் இரண்டு மாடி ஆசிரியர் தங்குமிட கட்டிடத்தை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்றையதினம் முற்பகல் நாடா வெட்டி திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, நகர பிதா சானக்க சிதத் ரணசிங்க உள்ளிட்ட அதிகாரிகள்,பீடாதிபதி திருமதி பி.ஜி.மாதரஆரச்சி உள்ளிட்ட ஆளணியினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



No comments