இரட்டை கொம்புடைய சுமத்ரா மூக்குகொம்பன் இனத்தின் கடைசி காண்டாமிருகம் நேற்று மலேசியாவில் இறந்தது!!

கடந்த மே மாதம் இவ் இனத்தின் கடைசி ஆண் காண்டாமிருகம் இறந்தது. நேற்றைய தினம் இவ் இனத்தின் கடைசி பெண் காண்டாமிருகமும் இறந்ததை தொடர்ந்து இவ் இனமே முற்றாக அழிந்துள்ளதாக விலங்குகள் பாதுகாப்புச்சபை அறிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post