முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் வடக்கிற்கு திடீர் விஜயம்!!!

கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகல்லாகம மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் சகோதரி துலாஞ்சலி ஜெயக்கொடி உள்ளடக்கிய குழுவினர் இன்றைய தினம் வடக்கிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தின் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

No comments

Powered by Blogger.