புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்ளும் பிரதமர் ரணில்!!

நாட்டின் ஏழாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளவுள்ளார்.

கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்கும் நிகழாவில் இன்று காலை 11.00 மணிக்கு அனுராதபுரம் ருவன்வெலிசாயவில் இடம்பெறவுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post