ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபடும் ஜனாதிபதி


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது கண்டிக்கு விஜயம் செய்துள்ளார்.

கண்டிக்கு விஜயம் செய்துள்ள அவர் ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ள நிலையில், அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் பீடாதிபதிகளையும் சந்திக்கவுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post