நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரின் அதிரடி!!!தமிழ் தேசிய கூட்டமைப்பின் நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவிற்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக அதிரடியாக தெரிவித்துள்ளார்.

யாழ்  ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.


குறித்த செய்தியாளர் சந்திப்பில் பொது ஜனபெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர்  உள்ளிட்ட  ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.