அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் இன்று புத்தளம் விஜயம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் இன்றையதினம் கட்சியின் புத்தளம் மாவட்ட காரியாலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு கட்சியின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடினார்.

இதன் போது கட்சியின் எதிர்கால நடவடிக்கை தொடர்பாக ஆராய்யப்பட்டதுடன், ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றிகளையும் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.No comments

Powered by Blogger.