ஜனாதிபதிக்கான வாக்கினை பதிவு செய்தார் கருணா!!

எட்டாவது ஜனாதிபதி தேர்தலின் வாக்குபதிவுகள் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) இன்றைய தினம் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

மட்டக்களப்பு கிரான் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் அவர் தனது வாக்கினை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post